Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் ஒரு நாள் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலக நிதான தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (03) அனைத்து மதுபானசாலைகளும் பூட்டப்பட்டிருக்கும்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago