2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றத் தெரிவுக்குழு பி.ப 2.00 மணிக்கு கூடுகிறது

Editorial   / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று பி.ப 2.00 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் இக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போ​தே இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .