2025 ஜூலை 09, புதன்கிழமை

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டமை சட்டவிராதமானது எனத் தெரிவித்து , உயர்நீதிமன்றில் அடிப்படை மனுக்கள் தாக்கல் ​செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்​போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இந்த அடிப்ப​டை மனுக்களை உயர்நீதிமன்றில் இன்று தாக்கல் செய்துள்ளன.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் பிரதிநிதிகள் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .