J.A. George / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 421 பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி தினம் திறக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026