2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நாட்டில் இருந்து புறப்பட்டார் சமந்தா

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்

சமந்தா பவர் இன்று அதிகாலை 3.50 அளவில் கட்டார் எயார்வேஸ் விமானமூடாக நாட்டிலிருந்து புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .