2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

’நான் என்ன தவறு செய்தேன்?’

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு இடமளிக்கப்படமாட்டாது என கருத்துகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு மறுப்பதற்கு தான் செய்ய தவறு என்ன? என, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

அவ்வாறு கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படாவிட்டால் சுயாதீன உறுப்பினராக போட்டியிடவுள்ளதாவும், தேர்தலில் தோல்வியடைந்தால்  மீண்டும் நடிப்பு துறைக்கே திரும்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .