Editorial / 2019 ஜூலை 25 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், நிலந்த ஜயவர்தனவிடம், நேற்றைய தினம் 4 மணித்தியாலங்கள் இரகசிய சாட்சிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினர்களால், நிலந்த ஜயவர்தனவிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், நாடாளுமன்றத்துக்கு வெளியில் அமைந்துள்ள ஓரிடத்தில் வைத்தே சாட்சியங்கள் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago