2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நீண்ட மின்வெட்டுக்கான கோரிக்கை நிராகரிப்பு

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாளையிலிருந்து நீண்ட மின் வெட்டுக்களுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கையொன்றை அங்கிகரிக்க பொதுச் சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழு மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

முறையான காரணங்களால் மின்வெட்டு நீடிப்பை நியாயப்படுத்ததாலேயே நிராகரிக்கப்பட்டதாக ரத்னாயக்க கூறியுள்ளார்.

தற்போது ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டுள்ள நிலையில், இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை நீடிக்க கோரப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X