Editorial / 2025 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் பிரித்தானியாவின் லண்டன் நகரில் சனிக்கிழமை (30) நடைபெற்றது.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களினால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான சனிக்கிழமை (30) ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணி பிரித்தானியா - ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர்கத்தில் இருந்து ஆரம்பமாகி பிரித்தானிய பிரதமர் பணிமனை வரை சென்று பணிமனை முன்பாக தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
42 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago