Nirosh / 2021 ஜனவரி 30 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தின் ஊழியர்கள், சட்டத்தரணிகள் என 37 பேருக்குப் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அங்குப் பணிப்புரியும் சட்டத்தரணி ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே, இவ்வாறு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்ற வளாகம் முழுவதும் தொற்று நீக்கித் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago