2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ருவன்வெல்ல, குருகொட ஓயாவில் நீராடச் சென்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 4 பேருடன் நீராடச் சென்றிருந்த வேளையிலே குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .