R.Maheshwary / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸட் ஷாஜஹான்
கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரதேசத்தில் 11 பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, நீர்கொழும்பு -பெரியமுல்லை பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பத்து பள்ளிவாசல்கள் உட்பட நீர்கொழும்பு நகர மத்தியில் சாந்த பீற்றர் கல்லூரிக்கு முன்பாக உள்ள பள்ளிவாசல் அடங்களாக 11 பள்ளிவாசல்களை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடுவதற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் .
இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஐவேளை தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
4 hours ago