2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாடகர் ரோய் பீரிஸ் காலமானார்

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகோதர மொழிப் பாடகரான ரோய் பீரிஸ், மாரடைப்புக் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

54 வயதுடைய ரோய் பீரிஸ், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். புத்தளம் பாலாவி பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர்,  கொச்சிக்கடை தலுவகொட்டுவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .