2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பிரதமர் ரணில், சிங்கபூருக்கு விஜயம்

George   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்ளிட்ட குழுவினர் நாளை வியாழக்கிழமை (01) சிங்கபூருக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சிங்கபூரில் 1ஆம 2ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள 2016ஆம் ஆண்டுக்கான இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்கின்றார்.

அமைச்சர் எஸ்.பி.நாவின்ன மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்கவும் சிங்கபூருக்கு பிரதமருடன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த ஜீலை மாதம் 18ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கபூருக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .