2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

போலி தாளில் போதையான இருவர் கைது

George   / 2017 ஜனவரி 12 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி 5,000 ரூபாய் தாளை அச்சிட்டு, அதனை கொடுத்து ஹெரோய்ன் போதைப்பொருள் வாங்கி பயன்டுத்தியதாகக் கூறப்படும் இருவர், களுத்துறை வடக்கு பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்போது, அவர்களிடம் இருந்த 57 போலி 5,000 ரூபாய் தாள்கள், அதனை அச்சிட்ட இயந்திரம் மற்றும் ஸ்கேனர் உபகரணத்தையும் பொலிஸார், கைப்பற்றியுள்ளனர்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .