2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

போலி நோட்டுகளுடன் 8 பேர் கைது

George   / 2017 ஜனவரி 23 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணினி மற்றும் அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி போலி பணத்தை அச்சடித்த சந்தேகத்தில் கோக்கரெல்ல மற்றும் நெல்லியடி பிரதேசங்களில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோக்கரெல்லவில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் போலி 5,000 ரூபாய் நோட்டுகள் இரண்டு, 1,000 ரூபாய் நோட்டு மற்றும் 16 போலி போலி 500 ரூபாய் நோட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, நெல்லியடியில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 17 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .