2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Kogilavani   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு பேலியகொடை, பியகம வீதி கழு பாலத்தில் இன்று (3)  அதிகாலை லொறியொன்று விபத்துக்குள்ளானதினால் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாகவும் இதனால் இவ்வீதி வழியான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி வீதி 4ஆம் மைல் கல் சந்தியிலும் பியகமை வீதி பட்டி சந்தியிலும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலத்தை திருத்தியமைக்கும்வரை கண்டி வீதி பட்டி சந்தி  மற்றும் பியகமை பட்டி சந்தியை மாற்றுவழியாக பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .