2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

புலமைப் பரிசில் மேன்முறையீடு 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும்

George   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டு நடைபெற்ற, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு பாடசாலைக​ளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான மேன்முறையீடுளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் என, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

புள்ளிகள் அடிப்படையில் விண்ணப்பித்த பாடசாலை கிடைக்காமை, கிடைத்துள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதில் உள்ள சிரமம் மற்றும் வேறு பாடசாலைகளை பெற்றுக்கொள்ளல் என்பன தொடர்பாக மேன்முறையீடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X