2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாவனைக்குதவாத 35,000 கிலோகிராம் அரிசியுடன் 6 பேர் கைது

George   / 2017 ஜனவரி 28 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும், மனித பாவனைக்கு உதவாத சுமார் 35,000 கிலோகிராம் அரிசி, கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தையில் விநியோகிக்க தாயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில், கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து இந்த அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.

பாவனைக்கு உதவாத அரிசியை சுத்தம் செய்து சொண்டிருந்த 6 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் தப்பிச்சென்றதாக சுகாதார வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .