2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பத்ம உதயசாந்த எம்.பியும் வாக்குமூலமளிக்க வந்தார்

Kanagaraj   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான பத்ம உதய சாந்த, வாக்குமூலம் அளிப்பதற்காக, நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவுக்கு வருகைதந்துள்ளார்.

கடந்த ஆட்சியின் போது, ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் வாக்குமூலம் அளிப்பதற்கு வருகைதந்துள்ளார்.

இதேவேளை, அந்த முன்னணியின் எம்.பியான வீரகுமார திஸாநாயக்க, நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவுக்கு வாக்களிப்பதற்கு நேற்றையதினம் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .