2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பஸ் சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் நடைமுறை

Editorial   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ் சாரதிகளுக்கு புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகம் செய்ய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து நடவடிக்கையின் ​போது ஏற்படுகின்ற  தவறுகளை குறைக்கும் நோக்கில், மேற்குறிப்பிட்ட நடைமுறையை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க மல்லிமாரச்சி  தெரிவித்துள்ளார்.

இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம்,தொடர்ச்சியாக தவறிழைக்கும் சாரதிகளை இனங்கண்டு, சாரதிகளுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களை மீளப் புதுப்பிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .