Editorial / 2019 நவம்பர் 15 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (15) நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரிமா கோதுமை மாவின் விலை நேற்று (14) நள்ளிரவு முதல் 8 ரூபாய் 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026