Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 30 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொல்பொருள் கட்டளைத் திருத்த சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள இடங்களுக்கு, பாதிப்பை அல்லது இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தொல்பொருள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் ஆலோசனையின் படியே, இந்த சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த நாள்களில் புத்தர் சிலைக்கு, சேதம் விளைத்தவர்களென அடையாளங்காணப்பட்ட சந்தேகநபர்கள் 11 பேரை, மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர்படுத்தியதாகவும் மேலும் திணைக்களத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago