2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

‘பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கட்சிகள் இணைய வேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 02 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தர்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அனைத்து கட்சிகளும் கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து, நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர், எத்ரிக் கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து செயற்படுவார்களானால், அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியுமென, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X