Editorial / 2019 ஒக்டோபர் 20 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், விரைவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொள்வார்” என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அரசியல்வாதிகள் சிலர் எம்முடன் இணைந்துகொள்வது தொடர்பில் தற்போது கலந்துரையாடி வருகின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றோம். பேச்சுவார்தை நிறைவடையும்போது, அவரை வெளிப்படுத்த முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
7 hours ago
9 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
17 Apr 2026