2025 ஜூலை 09, புதன்கிழமை

பிரதமர் மஹிந்த ’’மொட்டில்” இணைந்தார்

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

அவருடைய புதல்வர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி,  ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளப் போவதாக, ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னம் மொட்டாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .