Editorial / 2019 செப்டெம்பர் 29 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரேஸில் நாட்டு பெண்ணின் வயிற்றிலிருந்து 52 கொக்கெய்ன் அடங்கிய வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
டோஹாவில் இருந்து நாட்டிற்கு வருகை தந்திருந்த குறித்த பெண், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
50 வயதான சந்தேகநபர் இன்று (29) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago