2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

புதிதாக சமுர்த்தி பயனாளிகளை இணைக்க தீர்மானம்

S. Shivany   / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் சார்பில்லாது புதிதாக சமுர்த்தி பயனாளிகளை தெரிவுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே சமுர்த்தி பயனாளிகளாக உள்ள சிலர், தகுந்த காரணங்களின் அடிப்படையில் பிரதேச செயலக மட்டத்தில் வெளியேற்றப்பட்டு, அதற்கு ஈடாக புதிய பயனாளிகள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

இதற்கான சுற்றுநிருபம் கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, புதிய பயனாளிகள் இணைக்கப்பட்டு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் அவர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. 
 
  
  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .