2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘புதியவகை வைரஸ் தாக்கும் அபாயம்’

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வின்டோஸ் இயங்குத்தளத்தின் ஊடாக புதிதாக வைரஸ் ஒன்று பரவி வருவதாக, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வின்டோஸ் 7/8.1 மற்றும் 10 ஆகிய தளங்களில் இந்த வைரஸ் தாக்கம் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக, குறித்த பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியிலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்தார்.

அத்தோடு இலவசமாக வலைத்தளங்களிலிருந்து பதிவிறக்கப்படும் மென்பொருளினூடாகவே இது அதிகளவில் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், வின்டோஸ் தளத்தை புதுப்பிக்கும் பட்சத்தில் இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாதென்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .