S. Shivany / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாதாரண பொதுமக்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களில், கொரோனா தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டினால் கோரப்பட்டுள்ள 5 இலட்சம் தடுப்பூசிகள் இவ்வாரம் கிடைக்கும் என தெரிவித்துள்ள அவர், முதற்கட்டமாக நாட்டிலுள்ள 9 இலட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உலக சுகாதார ஸ்தானம் ஒரு தொகை தடுப்பூசிகளை, மார்ச் மாதத்தின் முதற் பகுதியில் இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
17 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago