J.A. George / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொருட்கொள்வனவில் ஈடுபடும் மக்களுக்காக பொலிஸார் விசேட ஆலோசனைகளை வௌியிட்டுள்ளனர்.
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் செல்லும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் பணம் மற்றும் கைப்பைகள் தொடர்பில் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
ரயில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தங்க நகைகள் கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .