2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பொதுமக்களுக்குப் பொலிஸாரின் அறிவித்தல்

Nirosh   / 2021 மார்ச் 27 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .