2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மெதகிரியவில் மரப்பொந்திலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெதகிரிய, யுதகனாவ பிரதேசத்தில் மரப்பொந்திலிருந்து, 71 தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு என்பவற்றை, நேற்று இரவு கைப்பற்றியுள்ளதாக மெதகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

விமான எதிர்ப்பு தோட்டாக்கள், டி-56 ரக தோட்டாக்கள் 66, எம்.பீ.எம்.ஜீ.ரக தோட்டாக்கள் 5 உள்ளிட்ட பல வெடிபொருட்களை பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, மேற்படி வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X