2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடித்த ரஷ்யர்கள் கைது

Gavitha   / 2017 ஜனவரி 28 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலபிட்டிய கடலில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு வெளிநாட்டவர்களை, கடற்படை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

படகொ​ன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்து, மீன்பிடியில் ஈடுபட்ட ரஷ்யநாட்டைச் சேர்ந்த இருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், மீன்களைக் கொல்வதென்று பயன்படுத்துவதற்கென்று ​கொண்டுவரப்பட்ட விசேட ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

படகுகளையும் கைப்பற்றியுள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .