2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ம.வி.மு- மஹிந்த சந்திப்பு

Editorial   / 2019 மார்ச் 05 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த   ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று (6) நாளை இடம்பெறவுள்ளது.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாகவே மஹிந்தவுடன் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் இந்தத் திருத்தம் தொடர்பில் ஏனைய கட்சித் தலைவர்களுடனும் மக்கள் விடுதலை முன்னணி கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X