2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மகாராணியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பார்

Editorial   / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசெபத்தின் இறுதி நிகழ்வில், இலங்கையர்களின் சார்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்துக்கு இன்று (12) சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்குள்ள நினைவுகூரல் புத்தகத்தில் தனது பதிவை இட்டுள்ளார். அதன்பின்னரே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மகாராணியின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதியன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .