2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மகாராணியின் இறுதிச் சடங்கு நேரலை

J.A. George   / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இறுதிப்பிரியாவிடை தரும் நிகழ்வு தொடங்கியுள்ளது.

ராணியின் உடலுடன் புறப்படும் இறுதி ஊர்வலம் முதலாவதாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நிற்கும். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மதக் கூட்டம் நடைபெறுகிறது.

இதன் பிறகு இறுதிப் பயணம் வின்ட்சர் கோட்டையை நோக்கிச் செல்லும். அங்கு ராணியின் குடும்ப உறுப்பினர்கள் இறுதிப் பிரியாவிடை அளிப்பார்கள்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச் சடங்கு அந்த நாட்டில் நடந்தது. அப்போது நிலவிய அதே உணர்ச்சிமயம் இந்த நாளில் காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .