2026 மே 04, திங்கட்கிழமை

’மக்களின் கனவு கனவாக மட்டுமே இருக்கும்’

J.A. George   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் காரணிகளை கொண்ட தேங்காய் எண்ணெயை இன்னும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் களஞ்சியசாலையில் வைத்திருப்பது பிரச்சினைக்குரிய விடயம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  ரோஹினி கவிரத்ன இதனைக் கூறியுள்ளார்.

தற்போதுள்ள முறையை மாற்ற, அதிகாரத்துக்கு வந்த அரசாங்கத்தால் இதுவரை முடியவில்லை என்றும் அது மக்களின் கனவு மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .