Princiya Dixci / 2021 ஜூலை 12 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் காலங்களில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் மன்றத்தைக் கலைத்து, அது இனிவரும் காலங்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம், இன்று (12) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago