2026 பெப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் இருவரை கொன்றது கொரோனா

Editorial   / 2021 மே 01 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
 
மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்கள் கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த  ஆண்கள் இருவர், நேற்று வெள்ளிக்கிழமை (30) இரவு உயிரிழந்துள்ளனர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளா வைத்தியர் நகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வந்த 57 வயதுடைய கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்தவர் நேற்றிரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் 
 
அதேவேளை கரடியனாறு கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவந்த திருகோணமiயைச் சேர்ந்த ஆண்ணொருவர், இன்று (01)அதிகாலை சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். என அவர் தெரிவித்தார்.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X