2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

மீண்டும் ஆரம்பமாகவுள்ள A/L பரீட்சை

S.Renuka   / 2026 ஜனவரி 08 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 

இப்பரீட்சைகள் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கமைய 2,086 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .