Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 28 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை, பலாபத்வல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தாக்குதலில் 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மேலும் மூவருடன் சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அங்கு சந்தேகநபர் மற்றும் வீட்டாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் அதிகரித்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் அருகிலுள்ள கூர்மையான ஆயுதத்தால் ஒருவரின் கழுத்தில் தாக்கியதுடன், மற்றொரு நபரை வெட்டி காயப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
22 minute ago
26 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
49 minute ago