2025 மே 01, வியாழக்கிழமை

மதுபான சாலைகளை திறந்தமைக்கு அதிருப்தி

Editorial   / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபான சாலைகளை திறந்தமைக்கு வைத்திய நிபுணர்கள் கடுமையான  அதிருப்தியை தெரிவித்துள்ளனர். 

மதுபான சாலைகளை திறப்பதற்கு அரசாங்கம்  எடுத்த தீர்மானம் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு கடுமையாக பாதிக்கும் என ஸ்ரீலங்கா வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா  எஸ் குணரத்ன தெரிவித்துள்ளார் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .