Freelancer / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருந்த ஒன்றரை தொன் மஞ்சள் தொகை தமிழ்நாடு - மதுரை பகுதியில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்ட போது, இந்த மஞ்சள் கையிருப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மண்டபம் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக இவற்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயார் செய்திருந்தமை அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. (R)
20 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
4 hours ago