2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மதுஷிடம் வாக்குமூலம் பெறுவதற்கான வாய்ப்பைக் கோரியுள்ள CID

Editorial   / 2019 மார்ச் 04 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாய் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேரிடமும் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினர் சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச பொலிஸ் அலுவலகம் ஊடாக ​டுபாயிலுள்ள சர்வதேச பொலிஸ் அலுவலகத்துக்கு இந்தக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .