Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kamal / 2019 மார்ச் 26 , பி.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் 2018 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்குமாறு மத்திய வங்கி ஆளுனரிடம் கோரவுள்ளதாக சபாநாகயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26) பந்துல குணவர்தன எம்.பி வினவிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
வரவு செலவு திட்ட விவாதம் முடிவதற்கு முன்னர் குறித்த அறிக்கை கிடைக்கும் பட்சத்தில் அதனை விவாதத்துக்கு பயன்படுத்த முடியும் என்றும் பந்துல எம்.பி தெரிவித்துள்ளார்.
10 minute ago
17 minute ago
22 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
22 minute ago
32 minute ago