Nirosh / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று (02) 4 ஆயிரத்து 500 தாண்டியுள்ளது.
மத்திய மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மாத்திரம் இன்று 103 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மத்திய மாகாணத்தில் அதிகளவான தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டு வருகிறார்கள். மொத்தமாக அங்கு 2 ஆயிரத்து 905 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026