2025 ஜூலை 09, புதன்கிழமை

மனுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13  அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 3 நீதியரசர்கள் கு​ழாம் இந்த மனுவை பரிசீலனை செய்து, விசாரணைகள் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .