2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மன்னித்த மைத்திரியிடம் வாக்குமூலம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலத்தில் பொதுமன்னிப்பு வழங்கிய சம்பவங்களில் ஒரு சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர். அவரிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ரோயல் பார்க் படுகொலை தொடர்பில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஜயமஹா என்பவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பிலேயே மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .