2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மரணங்களின் எண்ணிக்கை 1000ஐ கடந்தன

Editorial   / 2021 மே 19 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத் தொற்றினால் 34 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இலங்கையில் நாளொன்றில் ஆகக்கூடிய கொரோனா மரணங்கள் நேற்று (18) பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X